உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ்.நடராஜன் நியமனம்

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகரியான எஸ் . நடராஜனை தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் மாநில தலைவராக தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. மேலும் தகவல் ஆணையத்தில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்காக எஸ். மகாலட்சுமி,டி. கே. ஷபீர், சி. பி. மீனா,பி. மகாலிங்கம் ஆகியோரை மாநில தகவல் அணையர்களாக நியமித்துள்ளது. பதவிக்காலம் முதன்மைத் தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்கள் தங்களது பதவியை ஏற்கும் தேதியிலிருந்து 3 ஆண்டுகள் அல்லது 65 வயது…