உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

7 வயதில் மீட்கப்பட்ட இலங்கை இளைஞர் அடையாள அட்டை கேட்டு கண்ணீர் @ ஈரோடு

ஈரோடு: ஏழு வயதில் படகில் வந்து மீட்கப்பட்ட இலங்கை இளைஞர் தனக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கண்ணீர் மல்க மனு அளித்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஜாய் (37) என்பவர், ஈரோடு எஸ்பி அலுவலகத்துக்கு வந்தார். செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “நான் இலங்கையை சேர்ந்தவன். மீனவரான எனது அப்பா, மீன் பிடிக்கச் செல்லும்போது என்னையும் அழைத்துச் செல்வது வழக்கம். கடந்த 1997-ல் நான்…