உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

மிகவும் இருண்ட நிலையில் இலங்கையின் அடிமட்ட பொருளாதாரம்

இலங்கையின் வரவு செலவு திட்ட உபரி மற்றும் சர்வதேச கடன் மதிப்பீடுகள் சாதகமாக உயர்ந்துள்ளதாகக் காட்டப்படும் புள்ளிவிவரங்கள் அனைத்தும் வெறும் தற்காலிக சந்தைப்படுத்துதல் விளம்பரங்கள் மட்டுமே என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் உண்மையான அடிமட்டப் பொருளாதார யதார்த்தம் மிகவும் இருண்டதாகவே தொடர்கிறது என்று பொருளாதார வல்லுநர்களினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக, அரசாங்கத்தின் வருவாய் 110% வரை அதிகரித்துள்ளதாகவும், வரவு செலவு திட்டத்தில் சாதனை அளவிலான உபரி கா...