உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் மின்சாரத் தட்டுப்பாடு உள்ளது - துரைவைகோ பேட்டி

சென்னை, மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் துரைவைகோ சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தற்போதுவரை மின்சாரத் தேவை அதிகரித்துள்ளது. தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால், மின்சாரத் தேவை குறைய வாய்ப்புள்ளது. இதனால், ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.37 வரை கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லாமல் போகலாம். சமீபத்தில் வட…