Maalaimalar
U-19 ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் சேவாக், டிராவிட் வாரிசு..!
19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் சேவாக் மற்றும் டிராவிட் மகன் இடம் பிடித்துள்ளனர். சேவாக் மகன் ஆர்யிவீர் ஆவார். ராகுல் டிராவிட் மகன் அன்வய் ஆவார். லக்ஷயா ராய்சந்தானி கேப்டனாகவும், யாஷ்பர்தன் சவுகான் துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 எனக் கைப்பற்றியிருந்தது. ஒருநாள் தொடரை…