உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

3 மாநிலங்களில் வாக்காளர் அட்டை வைத்துள்ள பிரகாஷ் ராஜ் ஓட்டு திருடன்- அர்ஜூன் சம்பத் தாக்கு

அர்ஜூன் சம்பத், பிரகாஷ் ராஜ் மீது கடுமையாக விமர்சனம் செய்தார். 3 மாநிலங்களில் வாக்காளர் அட்டை வைத்துள்ள பிரகாஷ் ராஜ் ஓட்டு திருடன் என குற்றம் சாட்டினார். எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையை எதிர்க்கும் கட்சிகளை தடை செய்ய வேண்டும் எனவும், தீபாவளி பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். தேனியில் இந்து மக்கள் கட்சி சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டு பேசினார்…