உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

யு19 ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்த முன்னாள் வீரர்களின் மகன்கள்!

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (அக்டோபர் 30) அறிவித்துள்ளது. 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஓமனில் வருகிற நவம்பர் 5 ஆம் தேதி தொடங்கி 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. இந்திய அணியின் முன்னாள் வீரர்களான ராகுல் டிராவிட் மற்றும் வீரேந்திர சேவாக்கின் மகன்களான அன்வே டிராவிட் மற்றும் ஆர்யவீர்…