Maalaimalar
நீட் தகுதி பெற்றும் இந்த நிலை.. கட்டண சுமையால் கைநழுவும் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு
இந்தியாவில் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பத்தில் இருக்கும் மாணவர்கள் மருத்துவப் படிப்பை நோக்கமாக கொண்டு இரவும் பகலுமாக படித்து வருகிறார்கள். நாட்டின் ஏதோ ஒரு மூலையில் தங்களுக்கு ஒரு மருத்துவ இடம் கிடைக்காதா என்ற ஏக்கத்தில் இவர்கள் தவிக்கும் நிலையில், நாடு முழுவதும் சுமார் 2,000 மருத்துவ இடங்கள் யாருமின்றி காலியாகக் கிடக்கின்றன என்ற கசப்பான உண்மை வெளிவந்துள்ளது. கடன் தவணை அதாவது, தலா 100…