உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

உத்தரகாண்டில் 6 பேர் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து விபத்து - மீட்பு பணிகள் தீவிரம்!

உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத்தில் இருந்து டோராடூன் நோக்கி சென்ற ஹெலிகாப்டர், சமோலி மாவட்டத்தில் உள்ள ஜோஷிமத் அருகே விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விமானத்தில் ஒரு விமானி உட்பட ஆறு பேர் இருந்ததாகவும், மோசமான வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சார்லி எக்ஸ்-ரே நிறுவனத்தால் இயக்கப்பட்ட இந்த ஹெலிகாப்டர், ஹாத்தி பர்வதம் அருகே காணாமல் போனதாகத் தகவல் வெளியானதை அடுத்து…