உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

ஓபிஎஸ்ஸைச் சந்தித்து நலம் விசாரித்தார் உதயநிதி!

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சென்னையில் உள்ள தனது வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். வீட்டில் இருந்தபடி அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து ஓபிஎஸ்ஸை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். முன்னதாக ஓபிஎஸ், உடல்நிலை சரி…