உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம்

ஸ்ரீரங்கம், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஊஞ்சல் உற்சவம் 9 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் நேற்று முன்தினம் (28.10.2026) தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. நவம்பர் 5-ம் தேதி வரை ஊஞ்சல் உற்சவ விழா நடைபெறும். ஊஞ்சலில் ஆடியபடி அருள்பாலித்த நம்பெருமாள் முதல் நாள் மாலை நம்பெருமாள், உபய நாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி கொடிமரம் அருகில்…