Daily Thanthi
காதலில் ஏமாற்றப்பட்டு மனதளவில் உடைந்தேன் - நடிகை ரெஜினா கசாண்ட்ரா
நடிகை ரெஜினா தனது தனிப்பட்ட வாழ்க்கை, காதலில் சந்தித்த கசப்பான அனுபவம், துரோகம் மற்றும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் ‘கண்ட நாள் முதல், அழகிய அசுரா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், சிலுக்குவார்பட்டி சிங்கம், ஜெமினிகணேசனும் சுருளி ராஜனும், மிஸ்டர் சந்திரமவுலி, நெஞ்சம் மறப்பதில்லை, சரவணன் இருக்க பயமேன், கான்ஜூரிங் கண்ணப்பன்…