உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“சட்டம் - ஒழுங்கு பிரச்சினை என்பது புதிதாக முளைத்தது அல்ல...” - அமைச்சர் ரமேஷ் கருத்து

திருச்சி: “திமுக ஆட்சியில் ஏற்பட்ட சட்டம் - ஒழுங்கு குளறுபடிகளை நாங்கள் சரிசெய்து வருகிறோம்” என அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். முத்துராமலிங்க தேவரின் 119-வது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் அவரது உருவசிலைக்கு பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தேவர் சிலைக்கு தமிழக அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ்…