Daily Thanthi
ஜெருசலேம் புனிதப் பயணம் சென்று திரும்பிய கிறிஸ்தவர்கள் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
சென்னை, ஜெருசலேம் புனிதப்பயணம் மேற்கொண்டு திரும்பிய கிறிஸ்தவர்கள் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட கலெக்டர் எஸ்.மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்தெரிவித்திருப்பதாவது:- ரூ.60 ஆயிரம் வரை மானியம் தமிழக அரசால் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்டு திரும்பிய கிறிஸ்தவப் பயணிகளுக்கு மானியத் தொகை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் திட்டம் செயல்படுத்தப்பட்டு…