உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

200-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் ஊர்வலம்: ஓட்டப்பிடாரம் அருகே தேவர் சிலைக்கு பாலாபிஷேகம்!

தூத்துக்குடி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே நூற்றுக்கணக்கான பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று தேவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்துள்ளனர். முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா தமிழகம் முழுவதும் இன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாக்கள் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக…