உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“அடுத்தகட்ட வளர்ச்சி...” - ஐடிபிஐ தனியார்மய விவகாரத்தில் ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதில்

புதுடெல்லி: காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் செல்வாக்கு மிக்கவர்களுக்கு ஒரு விதமாகவும், சாதாரண குடிமக்களுக்கு வேறு விதமாகவும் வங்கிகள் செயல்பட்டதாக குற்றம்சாட்டியுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இப்போது சாதாரண மக்கள் எளிதாகக் கடன் பெற முடிவதாக தெரிவித்துள்ளார். ஐடிபிஐ வங்கியை தனியார்மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல் காந்தி இன்று வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நாட்டின் தொழில் துறையைக் கட்டமைப்பதற்காக காங்கிரஸ் ஆட்சிக்…