IBC Tamil
கிங்ஸ்பரி ஹோட்டல் விவகாரம்: சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் சரத் வீரசேகர
கொழும்பில் உள்ள கிங்ஸ்பரி ஹோட்டல் நிர்வாகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சிசிடிவி கருவியின் காட்சிகளைத் திரித்து, "ஜனாதிபதி படுகொலை சதி" எனக் குறிப்பிடும் தவறான முத்திரைகளுடன் சமூக ஊடகங்களில் தகவல்கள் பரப்பப்பட்டதன் மூலம் தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஒக்டோபர் 24 அன்று குறித்தஹோட்டலுக்குச் சென்றதாக சட்ட ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன. திருத்தப்...