Dinamani, Sports
4-வது டி20: இந்தியாவை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்த நியூசிலாந்து!
இந்தியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா - நியூசிலாந்து இடையேயான நான்காவது டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று (அக்டோபர் 30) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்தது. சதம் விளாசிய கிளன் பிலிப்ஸ்! முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை…