Hindu Tamil Thisai
“விமர்சனங்கள் என்னை பாதிப்பதில்லை, ஆனால்...” - சுந்தர்.சி பகிர்வு
“விமர்சனங்கள் என்னை பாதிப்பதில்லை. ஆனால் உண்மை தெரியாமல் சொல்லும் கருத்துகள் வருத்தத்தைத் தருகிறது”என ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் இயக்குநர் சுந்தர்.சி தெரிவித்துள்ளார். நயன்தாரா நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன் 2: மஹாசக்தி’. நயன்தாரா அம்மனாக நடித்திருக்கும் இந்தப் படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அதில் பேசிய…