IBC Tamil
அரசாங்கத்தை அமைக்க எந்த வழியும் இல்லை! நெதன்யாகுவுக்கு எச்சரிக்கை
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவால் அரசாங்கத்தை அமைக்க எந்த வழியும் இல்லை என்று அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் யாயிர் லாபிட் தெரிவித்த்துள்ளார். தமக்கு எதிரான போட்டி அரசியல் முகாம்கள் ஆளும் கூட்டணியை அமைப்பதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்ததாகவும், 120 உறுப்பினர்களைக் கொண்ட நெசெட்டில் நெதன்யாகுவின் அணி 53 இடங்களையும், எதிர்க்கட்சியான சேஞ்ச் அணி 48 இடங்களையும், அரபு கட்சிகள் 19 இடங்களையும் பெற்றுள...