Daily Thanthi
யு19 ஆசியக் கோப்பை: இந்திய அணியின் கேப்டனாக லக்சயா... சேவாக், டிராவிட் மகன்களுக்கு இடம்
மும்பை, ஆண்கள் யு19 ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி ஆண்கள் யு19 ஆசியக் கோப்பை தொடர் ஓமன் நாட்டின் மஸ்கட்டில் நவம்பர் 5 முதல் 14-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில் பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நவம்பர் 6-ம் தேதி நேபாளத்தையும்…