Samayam Tamil
தீபாவளி பட்டாசு ஆன்லைன் மோசடி: நாமக்கல்லில் ஒரே நாளில் 25 பேர் ஏமாற்றம்
ஆன்லைன் மூலம், குறைந்த விலையில் பட்டாசு மற்றும் துணிகள் விற்பனை என போலி விளம்பரங்களை நம்பி நாமக்கல் மாவட்டத்தில், 2 நாட்களில், 25 பேர் ஏமாந்து 1.50 லட்சம் ரூபாயை இழந்துள்ளனர்.