உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

IND vs NZ 4th T20 - எப்படி வென்றது நியூசிலாந்து அணி? இந்தியா செய்த மூன்று முக்கிய தவறுகள்

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில், நியூசிலாந்து அணி அபாரமாக செயல்பட்டு 87 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இப்போட்டியில், இந்திய அணி செய்த மூன்று முக்கிய தவறுகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.