IBC Tamil
பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள அரசாங்கம்: தமிழ் மக்களிடையே ஏற்படுத்தியுள்ள மாயை!
தற்போதைய அரசாங்கம் மாற்றங்களை கொண்டு வரும் என தோற்றுவிக்கப்பட்ட மாயை சிங்கள மக்களிடம் மட்டுமல்ல தமிழ் மக்களிடமும் தற்போது வரை நீடிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேம சந்திரன் இதனை தெரிவித்துள்ளார். ஐபிசி தமிழின் நேர்காணலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், தற்போதைய அரசாங்கம் பொருளாதார ரீதியில் பெரியளவில் எதையும் சாதித்ததாக தெரியவில்லை எ...