Dinamani
2வது நாளாக உயர்ந்த சென்செக்ஸ், நிஃப்டி!
சென்செக்ஸ் 308.49 புள்ளிகள் உயர்ந்து 74,459.53 புள்ளிகளாகவும், நிஃப்டி 116.35 புள்ளிகள் உயர்ந்து 23,053.10 புள்ளிகளாக நிலைபெற்றது.