Indian Express Tamil
3,000 மீட்டர் உயரத்துக்கு பாய்ந்த சாம்பல் புகை; 6 நிமிடங்களில் நடந்த பேரழிவு: பிலிப்பைன்ஸில் எரிமலை வெடிப்பு
பிலிப்பைன்ஸில் உள்ள 'மயோன்' எரிமலை வெள்ளிக்கிழமை அன்று திடீரென வெடித்துச் சிதறியது. சுமார் 6 நிமிடங்கள் நீடித்த இந்த பயங்கர எரிமலை வெடிப்பினால், ஆகாயத்தில் 3,000 மீட்டர் (சுமார் 10,000 அடி) உயரத்திற்கு அடர்ந்த சாம்பல் புகை மண்டலம் சீறிப் பாய்ந்தது. இதனைத் தொடர்ந்து, அந்நாட்டு அதிகாரிகள் எரிமலையின் எச்சரிக்கை அளவை உயர்த்தியதோடு, ஆபத்தான பகுதிகளிலிருந்து மக்களை உடனடியாக வெளியேற உத்தரவிட்டுள்ளனர். ஷெங்கன் விசா வச்சிருக்கீங்களா? அயர்லாந்து போனா அங்க செல்லாது; இந்தியர்களுக்கான விசா ரூல்ஸ் அதிகாரிகளின் தீவிர எச்சரிக்கை - மீட்புப் பணிகள் பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு நிறுவனம் (PHIVOLCS), ம…