உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ராம்லீலா வருவதை தடுப்பது யார்? பொய் பரப்புவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திக்கு பாஜக பதிலடி

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக, அவரை பதவி நீக்கக்கோரி டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி சார்பில் மிகப்பெரிய பேரணி நடைபெற இருக்கிறது. இந்த பேரணி வருகிற 1-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கிறது. ராகுல் காந்தி குற்றச்சாட்டு இதில் 10 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, இந்தியா கூட்டணி நடத்த இருக்கும் பேரணிக்கு நாடு முழுவரும் பல்வேறு இடங்களில் இருந்து மக்கள்…