Nakkheeran
தனுஷை களம் இறக்குகிறதா பாஜக? தாமரை சின்னம் பரிசின் அரசியல் அறிகுறி என்ன?-அலசும் ராமசுப்ரமணியன்
தேசிய அளவில் மிகப்பெரிய செல்வாக்கைப் பெற்றிருந்தாலும், தமிழகத்தில் பாஜக இன்னும் மக்களிடையே போதிய தேர்தல் வெற்றிகளைப் பெற முடியாமல் ஒரு தவிப்பிலேயே உள்ளது. தற்போது பிரபல நடிகர் தனுஷை அரசியலில் முன்னிறுத்த பாஜக திரைமறைவு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகப் பேச்சுக்கள் எழுந்துள்ளன. இது குறித்தும், தற்போதைய தமிழக அரசின் செயல்பாடுகள் மீதான மத்திய பாஜகவின் அதிருப்தி குறித்தும் கல்வியாளர் ராமசுப்பிரமணியன் தனது அனல் பறக்கும் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். இது குறித்து நக்கீரன் டிவிக்கு அரசியல் விமர்சகரும், கல்வியாளருமான ராமசுப்பிரமணியன் கொடுத்த சிறப்பு நேர்காணலில் அவருடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்…