உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

வேதநாயகனுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு

வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபராகப் பதவி வகித்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின், இன்று வெள்ளிக்கிழமை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் குறித்த முறைப்பாட்டைச் சமர்ப்பித்துள்ளார். 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை நாகலிங்கம் வ...