Maalaimalar
உ.பி.யில் SIR தொடர்பான வழக்கு: படிவம் 7 தொடர்பாக உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு
வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் (SIR) மேற்கொண்டபோது, பல்வேறு குளறுபாடு ஏற்பட்டதால், லட்சக்கணக்கான வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டதாக ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பிரதான கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். டெல்லி, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் SIR போது குளறுபடி ஏற்பட்டதாக ஏராளமான வழக்குகள் உச்சநீதிமன்றம் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை உச்சநீதிமன்றம் கவனத்தில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறது…