உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

சௌரவ் தாஸ் இந்தியரா? மத்திய அரசு 6 வாரங்களுக்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

கரப்பான் ஜனதா கட்சி இணை ஒருங்கிணைப்பாளர் சௌரவ் தாஸின் இந்தியரா என உள் துறை அமைச்சகம் விசாரிக்க உத்தரவிடக் கோரிய வழக்கில்மத்திய அரசு 6 வாரங்களுக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் (CJP) இணை ஒருங்கிணைப்பாளரும் பத்திரிகையாளருமான சௌரவ் தாஸின் குடியுரிமை மற்றும் பின்னணி குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விசாரிக்கக் கோரிய பொதுநல வழக்கில், மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட…