உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

சர்வதேச கராத்தே, சிலம்பப் போட்டி; 19 பதக்கங்களை அள்ளிய கோவை அணி: ஏர்போர்ட்டில் உற்சாக வரவேற்பு

இந்தியா – துபாய் இடையே நடைபெற்ற சர்வதேச கராத்தே மற்றும் சிலம்பப் போட்டி 2026-ல், கோவையைச் சேர்ந்த ஜே.கே.டி.சி. (JKTC) அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம்; நவ.1 முதல் அமலுக்கு வரும் புதிய கால அட்டவணை சர்வதேச அளவில் நடைபெற்ற இப்போட்டியில் பங்கேற்ற கோவை அணியினர், தங்களது திறமையையும் விடாமுயற்சியையும் வெளிப்படுத்தி 9 தங்கப் பதக்கங்கள், 8 வெள்ளிப் பதக்கங்கள், 2 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 19 பதக்கங்களைக் கைப்பற்றி கோவைக்கு பெருமை சேர்த்துள்ளனர். ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்று சாதனை படைத்த வீரர், வீராங்கனைக…