Nakkheeran
”மக்கள் தான் அரசை தேர்ந்தெடுக்க வேண்டும்”; 'இந்தியா' கூட்டணிக்கு கரப்பான் பூச்சிகள் ஆதரவு
எஸ்.ஐ.ஆர் முறைகேடு மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக கோரிக்கை விடுத்து, ’இந்தியா’ கூட்டணி சார்பில் டெல்லியில் உள்ள ’ராம் லீலா’ மைதானத்தில், நவம்பர் 1 அன்று பேரணி நடத்தப்பட உள்ளது. இந்த பேரணியில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த பேரணிக்கு கரப்பான் பூச்சி கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்தியா கூட்டணியின் நவம்பர் 1 ஆம் தேதி பேரணிக்கு 'காக்ரோச் ஜனதா கட்சி' தனது ஆதரவை வழங்குகிறது. ஜனநாயகத்தின் அடிப்படை கொள்கை என்னவென்றால், மக்கள் தங்களுக்கான அரசாங்கத்தைத் த…