உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஜப்பான் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் இருந்து விலகிய நம்பர்-1 வீராங்கனை ரைபகினா

டோக்கியோ, ஜப்பானில் நடைபெற்று வரும் டோரே பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடரில், கழுத்து வலி காரணமாக நம்பர் 1 வீராங்கனையான கஜகஸ்தானின் எலினா ரைபகினா காலிறுதிப் போட்டியில் இருந்து விலகினார். இதையடுத்து கனடாவின் லேலா பெர்னாண்டஸ் விளையாடாமலேயே அரையிறுதிக்கு முன்னேறினார். விலகிய ரைபகினா டோக்கியோவில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், உலகின் முதல்நிலை வீராங்கனையான எலினா ரைபகினா, கனடாவின் லேலா பெர்னாண்டஸை எதிர்கொள்ள…