உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பயணிகள் கவனத்திற்கு.. ஞாயிற்றுக்கிழமை ரெயில் சேவைகளுக்கு 1-ம் தேதி புதிய அட்டவணை அமல்

சென்னை, ஞாயிற்றுக்கிழமை ரெயில் சேவைகளுக்கு நவ.1-ஆம் தேதி புதிய அட்டவணை அமல் ஆகிறது. மேலும் வார நாட்களுக்கான சேவைகளுக்கு நவ.2-ம் தேதி முதல் புதிய கால அட்டவணை அமலாகிறது. திருவள்ளூரில் இருந்து மூர் மார்க்கெட் வளாகத்திற்கு புதிய மின்சார ரெயில் சேவை அறிமுகம் செய்யப்படுகிறது. மூர்மார்க்கெட்டில் இருந்து இரவு புறப்படும் அரக்கோணம் விரைவு எல்லா இடங்களிலும் நிற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிடப்பட்டுள்ள…