Maalaimalar
கடகம்- குரு அதிசார வக்ர பெயர்ச்சி பலன்கள்
தாய் அன்பு நிறைந்த கடக ராசியினரே.... இதுவரை ஜென்ம ராசியில் உச்ச கதியில் சஞ்சரித்த குரு பகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்திற்கு 31.10.2026 அன்று அதிசாரமாக செல்கிறார். பின் வக்ர கதியில் மீண்டும் 25.1.2027 அன்று கடக ராசிக்கு செல்கிறார். இதனால் கடக ராசிக்கு ஏற்படப் போகும் பலன்களை பார்க்கலாம். அதிசார, வக்ரகுருவின் பொது பலன்கள் கடக ராசிக்கு குரு 6,9ம் அதிபதி. அதாவது கடன் நோய் எதிரி, உத்தியோகம்…