உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

45 பவுன் நகை,ரூ.1 லட்சம் திருடிய பக்கத்து வீட்டுக்காரர்: தாய், தங்கையுடன் மொத்த குடும்பமும் கைது

திருப்பூர், திருப்பூரில் மளிகை கடைக்காரர் வீட்டின் பூட்டை உடைத்து 45 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்த வழக்கில், பக்கத்து வீட்டில் வசித்த வாலிபர், அவரது தாய், தங்கை உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். பூட்டிய வீடு தூத்துக்குடி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் அருண்ராஜ் (வயது 45). இவர் கடந்த 10 ஆண்டுகளாக திருப்பூர் கல்லூரி சாலை, மாஸ்கோ நகர் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துக்கொண்டு, மளிகைக்…