உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

’ஒற்றை வார்த்தை..’ சர்ச்சையில் சிக்கிய சாய் பல்லவி! கொதித்தெழும் ராம பக்தர்கள்?

செய்தியாளர் - ராஜ்குமார். ர இந்திய சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை சாய் பல்லவி. தனது இயல்பான நடிப்பாலும், நடனத் திறமையாலும் ரசிகர்களைக் கவர்ந்த இவர், தற்போது இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'ராமாயணா' திரைப்படத்தில் சீதையாக நடித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இசையமைத்துள்ள இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், யஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர்…