IBC Tamil
யாழ். கூட்டுறவுச் சங்கங்களின் அபிவிருத்தி குறித்து முக்கிய ஆலோசனை!
யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு சங்கங்களுக்கும் வர்த்தக வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு இன்று (30-10-2026) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது யாழ்ப்பாண மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய 24 கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த முகாமையாளர்கள் உத்தி உத்தரவு கலந்து கொண்டனர். நிலுவையிலுள்ள நிதி இதில் கூட்டுறவு சங்கங்களை எவ்வாறு அபிவிருத்தி செய்வது, அதற்கான நிதிகளை வழங்குதல் நி...