உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

அஸ்ஸாமிற்குள் நுழைந்த 36 வங்கதேசத்தினர் கைது!

அஸ்ஸாமில் முறையான ஆவணங்களின்றி நுழைந்த 36 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஸ்ஸாமின் துப்ரி மாவட்டத்தின் வழியாகப் பெருமளவில் வங்கதேசத்தினர் சில நாட்களுக்குள் ஊடுருவக்கூடும் என்ற ரகசியத் தகவல் காவல் துறையினருக்குக் கிடைத்தது. இதையடுத்துத் துப்ரி மாவட்டத்தின் வழியாக முறையான ஆவணங்கள் இன்றி இந்தியாவிற்குள் நுழைந்ததாகக் கூறப்படும் 36 வங்கதேசத்தினரைக் காவல் துறையினர் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் வங்கதேசத்தின்…