Daily Thanthi
மாற்றுத்திறனாளிகளுக்கு ஏஐ உதவி உபகரணங்கள் வாங்க நிதியுதவி: முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு
சென்னை, மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த நவீன உதவி உபகரணங்கள் வாங்கிட ரூ.30,000/- அல்லது 50 சதவீதம் நிதியுதவி, இவற்றில் எது குறைவோ, அதனை உதவித்தொகையாக வழங்கிட முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜயால் ஆணையிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:- 57 வகையான உதவி உபகரணங்கள் மாற்றுத்திறனாளிகள் தங்களின் தன்னிச்சையான செயல்பாட்டிற்கும், வாழ்வாதாரத்திற்கும் உதவும்…