உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைக்கப்படுவார்களா? எடப்பாடி பழனிசாமி பதில்

திருச்சி, அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைக்கப்படுவார்களா? என்ற செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு விலக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டது தான் என எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார். திருச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது. தமிழ்நாட்டில் ரீல்ஸ் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. கசாப்பு கடை…