உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை நேரம் மாற்றம்; நவ. 1 முதல் புதிய அட்டவணை அமல்: தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு

சென்னை புறநகர் பகுதிகளில் பயணம் செய்யும் லட்சக்கணக்கான மின்சார ரயில் பயணிகளின் வசதிக்காக, ரயில் சேவைகளின் கால அட்டவணையைத் தெற்கு ரயில்வே மாற்றியமைத்துள்ளது. இந்தப் புதிய அட்டவணை வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், திருவள்ளூர் வழித்தடத்தில் புதிய ரயில் சேவை அறிமுகம், சில ரயில்களின் எல்லை நீட்டிப்பு மற்றும் கூடுவாஞ்சேரியில் கூடுதல் நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சென்னை ரயில்வே கோட்டத்தில் பயணம் செய்யும் லட்சக்கணக்கான பொதுமக்களின் வசதியைக் கருத்தில் கொண்டு, புறநகர் மின்சார ரயில்களின் கால அட்டவணையைத் தெற்கு ரயில்வே மாற்றியமைத்துள்ளது. இந்தப…