Maalaimalar
வாக்கு திருட்டு குற்றச்சாட்டு: நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயாரா? ராகுல் காந்திக்கு அமித் ஷா சவால்
தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருடன் சேர்ந்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரி, இந்தியா கூட்டணி சார்பில் வருகிற 1-ந்தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் பேரணி நடத்த இருக்கிறது. அமித் ஷா சவால் இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகையில் "வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள் குறித்து விவாதிக்க, நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை…