Maalaimalar
நாட்டின் நெருக்கடி அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது: எதிர்க்கட்சிகளை சாடிய பிரதமர் மோடி!
ஈரான் போரால் ஏற்படும் பாதிப்புகளை வைத்து எதிர்க்கட்சிகள் குளிர் காய்வதாக பிரதமர் மோடி சாடியுள்ளார். குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள பில்டியில் ரூ.14,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடக்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி., “இன்று, ஒவ்வொரு இளைஞரும், சகோதரியும், மகளும் இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இது சிலருக்குப் (எதிர்க்கட்சிகள்) பிடிக்கவில்லை. இவர்கள் நாட்டை இக்கட்டான…