உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

வெஸ்ட் இண்டீசுடனான முதல் டெஸ்ட்: 2வது இன்னிங்சில் வங்கதேசம் திணறல்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் வங்கதேச அணி 6 விக்கெட்களை இழந்து திணறி வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டாக்காவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. வங்கதேசம் 272 ரன்களுக்கு ஆல் அவுட் அதன்படி, முதலில் களமிறங்கிய வங்கதேசம் அணி முதல்…