உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து ககன்தீப் சிங் பேடி ஆய்வு

சென்னை, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தலைமையில், சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை சிறப்பாக மேற்கொள்ளுதல் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இது தொடர்பாக, வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:- ஆய்வுக் கூட்டம் இன்று (30.10.2026) நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல்…