Daily Thanthi
‘சார் தாம்’ யாத்திரை வழித்தடத்தில் 9 ஆண்டுகளில் 5 ஹெலிகாப்டர் விபத்துகள்
டேராடூன், இந்துக்களின் நான்கு புனித தளங்களான பத்ரிநாத். கேதர்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய தளங்களுக்குச் செல்லும் யாத்திரையானது 'சார் தாம்' யாத்திரை என்று அழைக்கப்படுகிறது. ஹெலிகாப்டர் சேவை இந்த புனித தளங்களுக்குச் செல்ல ஹெலிகாப்டர் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. தலைநகர் டேராடூனில் இருந்து புறப்பட்டு, 4 புனித தளங்களுக்கும் சென்றுவிட்டு, பின்னர் டேராடூன் வந்து சேரும் வகையில் இந்த ஹெலிகாப்டர் சேவைகள் இயக்கப்படுகின்றன…