உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

டிரென்ட் போல்ட்டின் சாதனையை முறியடித்த ஜேக்கப் டபி... இந்தியாவுக்கு எதிராக புதிய மைல்கல்

ஆக்லாந்து, இந்தியாவுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டபி டிரென்ட் போல்ட்டின் சாதனையை முறியடித்துள்ளார். முதல் ஓவரிலேயே இரட்டை அதிர்ச்சி இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் குவித்தது. 260 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கிக்…