உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தீட்சிதர்களின் அதிகாரம் பறிப்பு; சிதம்பரம் கோவில் நிர்வாகத்தை கண்காணிக்க புதிய குழு

சென்னை, சிதம்பரம் கோவில் நிர்வாகத்தை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் இருவர் தலைமையில் நிர்வாகக் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தலைவராக வி.பாரதிதாசன், துணைத்தலைவராக ஆர்.சுரேஷ்குமார் ஆகியோரை நியமித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கனகசபை மீது ஏறி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, பொது தீட்சிதர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சென்னை…